மத்தியில் பாஜக; மாநிலத்தில் அதிமுக ஆட்சி உறுதி: தமிழிசை நம்பிக்கை

  டேவிட்   | Last Modified : 22 May, 2019 07:45 am
bjp-and-admk-will-rule-thamizhisai

மத்தியில் பாஜக ஆட்சியும், மாநிலத்தில் அதிமுக ஆட்சியும் தொடரும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று (செவ்வாய்கிழமை) காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்  சுவாமி தரிசனம் செய்தார்.  பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி எனவும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தற்போது ஊடகங்கள் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close