தேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை!

  முத்துமாரி   | Last Modified : 23 May, 2019 09:52 am
election-results-2019-dmk-leading-in-tn

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் 35 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது இதில் 35 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது அதிமுக மூன்று இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 

Election Results 2019 LIVE Updates: பாஜக 300+, காங்கிரஸ் 100+ முன்னிலை!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close