இடைத்தேர்தல் முடிவு: திமுக 14 தொகுதிகளில் முன்னிலை

  அனிதா   | Last Modified : 23 May, 2019 02:47 pm
dmk-tops-in-14-constituencies

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

தமிழகத்தில் கடந்த ஏப்.18ஆம் தேதி மற்றும் மே.19ஆம் தேதி நடைபெற்ற 22 தொகுதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 2.30 மணி நிலவரப்படி 14 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. திமுக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் பெரும்பான்மையுடன் ஆட்சிஅமைக்கும் சூழல் உள்ள நிலையில், தற்போது 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close