உயிரிழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 04:44 pm
12-lakh-deaths-for-families-of-rs-1-lakh-financing-chief-minister-s-announcement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வெடிவிபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு நிதியுதவி வழங்குவதாக தெரிவித்த முதல்வர் பழனிசாமி, உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close