நாகை: மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 10:15 am
nagapattinam-bomb-threat-to-mosque

சீர்காழி அருகே உள்ள பள்ளி வாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தைக்கால் பெரிய பள்ளி வாசலுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், இம்மாத இறுதிக்குள் பள்ளி வாசலில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் எப்படி வந்தது? யார் அனுப்பியது? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close