முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் ரவீந்திரநாத் குமார்!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 10:16 am
ravindranath-kumar-meet-to-the-chief-minister

தேனி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரவீந்திரநாத் குமார் இன்று சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close