சிவகங்கை: மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்த சோகம்

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 05:30 pm
sivagangai-the-tragedy-of-a-bite-the-cow-in-the-manfredry

சிவகங்கை மாவட்டத்தில் இன்று  நடைபெற்ற மஞ்சுவிரட்டு  நிகழ்வில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கீழக்கோட்டையில், மேலக்கோட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டில் மாடுபிடிக்க சென்ற பாலகுரு என்பவர் மாடுமுட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  மஞ்சுவிரட்டில் 20 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close