நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 07:09 pm
namakkal-worker-dies-in-the-factory

திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி, இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கவுண்டிபாளையம் பகுதியில் தனியார் அட்டை தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று அப்புசாமி என்ற தொழிலாளி வேலை செய்து கொண்டிருந்த போது, இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close