புதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்வு: அரசு அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 08:53 pm
electricity-price-hike-in-pudhucherry-government-announcement

புதுச்சேரியில் மின்சார கட்டணத்தை உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் மின் கட்டணம் 4.59% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 4% துணை கட்டணத்துடன் தற்போது 4.59% சேர்த்து வசூலிக்கப்படும். உதாரணமாக மின் கட்டணம் ரூ.100 என கணக்கிடும் போது 8.59% தொகை சேர்த்து ரூ.108.59 ஆக செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்குமுறை இணை ஆணையத்தின் பரிந்துரைப்படி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close