வேதாரண்யத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 11:17 am
nagapattinam-fishermen-didn-t-got-to-fishering-today

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 

மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், 750க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close