மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு முடிவு!

  அனிதா   | Last Modified : 27 May, 2019 11:16 am
tamil-nadu-government-decided-to-oppose-the-construction-of-the-dam-in-meghatadavu

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்  டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கூடாது என உத்தரவிடக் கோரி ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்றும், ஜூலை மாதம் 30 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close