சென்னையில் நாளை அதிகாலை முதல் மெட்ரோ ரயில் இயங்கும் 

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 08:54 pm
metro-rail-will-operate-in-chennai-from-tomorrow-morning


யுபிஎஸ்சி தேர்வு  நடப்பதையொட்டி சென்னையில் நாளை அதிகாலை 4.30 முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்வு எழுத வெளியூர்களில் இருந்து வருவோரின் வசதிக்காக மெட்ரோ நிர்வாகம் இந்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல்தான் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close