தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லையாம்... சொல்கிறார் அமைச்சர்

  முத்து   | Last Modified : 02 Jun, 2019 04:56 pm
there-is-no-electricity-and-water-shortage-in-tamil-nadu

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, ‘மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது; மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மே  மாதம் 27 -இல் காற்றாலை மின்சாரம் 3,000 மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட் ஆக திடீரென குறைந்த நிலையில், அனல் மின்நிலையங்கள் மூலம் பற்றாக்குறை சீரமைக்கப்பட்டது’ என்றார் அவர்.

மேலும், "தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிக்கும் லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது" என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close