தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு ஆதரவளிக்கும் : நிர்மலா சீதாராமன் உறுதி

  ராஜேஷ்.S   | Last Modified : 02 Jun, 2019 05:25 pm
the-central-government-will-support-to-promote-tamil

மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ’மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர்  நரேந்திர மோடி அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close