அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம்!

  முத்து   | Last Modified : 02 Jun, 2019 07:09 pm
dinosaur-museum-in-ariyalur

கீழடியில் 5 -ஆம் கட்ட ஆய்வு இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இன்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகத்தை முதல்வர் ஒரு வாரத்தில் திறந்து வைக்கவுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அருங்காட்சியகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் 5-ஆம் கட்ட ஆய்வு இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். கீழடி, கொற்கை மற்றும் ஆதிச்சநல்லூரில் அகழ்வைப்பகங்கள் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மியூசியம் தரம் உயர்த்தப்படும்’ என்றார் அவர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close