தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை!

  ராஜேஷ்.S   | Last Modified : 02 Jun, 2019 08:29 pm
rain-in-various-places-in-tamil-nadu

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதேபோல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடியுடன் மழை பெய்து வருகிறது.

மக்களை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இந்த மழை தற்போது அவர்களின் மனதை குளிரச் செய்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close