ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

  முத்து   | Last Modified : 02 Jun, 2019 08:31 pm
a-girl-student-teenager-dies-in-the-cauvery-river

ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவி, இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாசூர் அருகேயுள்ள காவிரி ஆற்றில் ஓமலூரை சேர்ந்த இளம்பெண் புவனேஸ்வரி, ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி நிஷா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close