பொதுத் தேர்வு கல்வித் தகுதி : மாணவர்கள் இணையதளத்தில் இன்று முதல் பதியலாம்!

  ராஜேஷ்.S   | Last Modified : 02 Jun, 2019 10:20 pm
you-can-register-on-the-job-site-tomorrow

10, 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பள்ளிலேயே தங்கள் கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம். 

தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு தளத்தில் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் 17-ஆம் தேதி வரை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்களின் கல்வித் தகுதியை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.. 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் இணையதளத்தில் நேரிடையாக தாங்களே பதிவு செய்து கொள்ளலாம்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close