நடுக்கடலில் மாட்டிக்கொண்ட குமரி மீனவர்கள்! மீட்பு கப்பல் விரைவு

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 09:00 am
fishermen-are-in-struggle-near-lakshadweep

கேரளாவில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகுகள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டதையடுத்து, படகில் சென்ற மீனவர்களை மீட்கும் பொருட்டு மீட்பு கப்பல் ஒன்று அப்பகுதிக்கு விரைந்துள்ளது. 

கேரளாவை ஒட்டிய பகுதியில் இருந்து இன்று 20 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் 15 பேர் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள்; 5 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். நடுக்கடலில் செல்லும்போது படகுகள் பழுதடைந்ததால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாகவும், அந்த மீனவர்களை மீட்கும் பொருட்டு 'விக்ரம்' மீட்பு கப்பல் அப்பகுதிக்கு விரைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close