குட்கா, பான்மசாலா மீதான தடை நீட்டிப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 03 Jun, 2019 09:05 pm
gutkha-the-extension-of-the-ban-on-ingredients

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

குட்கா, பான்மசாலா பொருட்களை தடை செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் குட்கா, பான்மசாலா தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தலுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

கடந்த மாதம் 22-ஆம் தேதியுடன் தடை முடிவடைந்தது . இந்த நிலையில், குட்கா, பான்மசாலா பொருட்கள் மீதான தடையை அடுத்த ஓராண்டுக்கு நீட்டித்து உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close