மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றம்!

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 11:43 am
sea-furious-in-mannar-gulf-region

மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 

தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதிகளில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் பலர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close