சிலைக்கடத்தல் வழக்குக்கான சிறப்பு அமர்வு கலைப்பு!

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 12:34 pm
statue-case-special-session-liquidation

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை இந்த அமர்வு விசாரித்து வந்த நிலையில், தற்போது இந்த சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை இனி வழக்கமான நீதிபதிகளே விசாரிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close