பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியானது

  முத்து   | Last Modified : 04 Jun, 2019 03:30 pm
results-of-polytechnic-exam-results

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் அரசு  நிதியுதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019 ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கான முடிவுகள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close