அரசுப்பேருந்து மீது கார் மோதல்: வங்கி மேலாளர் உள்பட 3 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2019 03:26 pm
car-collision-over-state-government-3-killed-including-bank-manager

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள சூரங்குடி கீழ சண்முகபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்து வந்த  உச்சிநத்தம் பகுதி எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் உள்பட 3 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close