இடி தாக்கி அக்கா, தம்பி உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2019 08:07 pm
trichy-thunder-attack-sister-brother-dead

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இன்று  மாடு மேய்த்துக் கொண்டிருந்த அக்கா, தம்பி இருவரும் இடி தாக்கி உயிரிழந்தனர். இடி தாக்கியதில், அக்கா முத்துலட்சுமி, தம்பி குணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close