தமிழகத்தில் நாளை ரம்ஜான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2019 08:29 pm
tomorrow-in-ramzann-official-announcement

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வானில் இன்றிரவு பிறை தெரிந்ததையடுத்து, தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமைக் காஜி சலாவுதின் முகமது அறிவித்துள்ளார். தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் பிறை தென்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று புதுச்சேரியிலும், ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close