15 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2019 08:33 pm
century-is-the-sun-in-15-places-today

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் வெயில் இன்று சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருத்தணி, மதுரை, வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.  நெல்லை, திருச்சி 105, சென்னை 104, கரூர் பரமத்தி 103,  நாகை 102, சேலம், காரைக்கால் 101,  நாமக்கல், கடலூர், பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close