அதிர்ச்சி: கள்ளச்சாராயம் குடித்த முதியவர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 09:48 pm
shock-an-old-man-suffering-from-illicit-illness

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் போர்ணாம்பட்டு அருகேயுள்ள சாலப்பேட்டையில் இன்று கள்ளச்சாராயம் குடித்த முதியவர் சுந்தராஜன் மயங்கி விழுந்து உயிரிந்துள்ளார். இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close