நிபா வைரஸ் தமிழகத்தில் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 01:38 pm
health-minister-vijayabaskar-interview

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிபா வைரஸ் தமிழகத்தில் இல்லை எனவும்,  நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ‌தாகவும், இதற்காக 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர் மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பம் நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாமென்றும், கலந்தாய்வு வழக்கம் போலவே நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close