சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது தனது நிலைபாட்டை தெரிவிப்பதாக கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ், ‘சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன். மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக பேரவையில் எனது குரல் ஒலிக்கும். நடிகர் சங்கத்தில் கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகள் 99% நிறைவெற்றப்பட்டுள்ளன’ என்று பேட்டியளித்துள்ளார்.
newstm.in