ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது..

  அனிதா   | Last Modified : 08 Jun, 2019 10:43 am
teacher-eligibility-test-started

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் இன்று தொடங்கியது. 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிப்புரிய டெட் என்கிற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்துகிறது.

தமிழகத்தில் 1552 மையங்களில் இன்று மற்றும் நாளை ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. சுமார் 6 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close