சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு

  முத்து   | Last Modified : 08 Jun, 2019 03:45 pm
road-accident-father-daughter-death

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமுடிவாக்கம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை விஜய், அவரது 8 வயது மகள் நிவேதா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close