மதுரை மேலூர் அரசு மருத்துவமனை டீன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் அரசு மருத்துவமனை டீன் பிரியா தேன்மொழி, மருத்துவமனை டீன் பொறுப்பில் இருந்து மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து, பிரியா தேன்மொழிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
newstm.in