விதிகளை மீறி வாகனம் ஓட்டிய சிறார்கள்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 10:35 pm
minors-in-violation-of-the-rules-of-driving-a-case-for-parents

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய சிறார்களின் பெற்றோர் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளச்சல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய 18 வயதுக்குட்பட்ட 80 சிறார்களை எச்சரிக்கும் விதமாக அவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து காவல் துறை  நடவடிக்கை எடுத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close