ஆசிரியர் தகுதி தேர்வு: 21,085 பேர் எழுதவில்லை

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 10:36 pm
teacher-qualification-selection-21-085-people-have-not-written

தமிழகத்தில் 21,085 பேர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 470 மையங்களில் இன்று  நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை 21,085 பேர் எழுதவில்லை என்றும், விண்ணப்பித்த 1,83,415 பேரில் 1,62,330 பேர் தேர்வை எழுத்தியுள்ளனர் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close