அதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 11:39 am
there-is-no-confusion-at-the-admk-c-sreenivaasan

அதிமுகவில் எந்தவித குழப்பமும் இன்றி, கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "கட்சியும், ஆட்சியும் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது என்றும், அமைச்சர்களும் முழுமனதுடன் ஆர்வமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், அதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை என்றும், மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close