எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து முடிவு: செம்மலை

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 12:24 pm
party-leadership-decides-to-consider-the-views-of-mlas-and-party-executives

எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் எந்த குழப்பமும் இன்றி ஒற்றுமையாக செயல்படுவதாகவும், இரட்டை மாட்டு வண்டி போல கட்சியை இருவரும் வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை பரிசீலித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்றும் எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close