பாய்லர் வால்வு வெடித்து பணியாளர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 07:52 pm
valve-boiler-blast-kills-one-in-neyveli

நெய்வேலி என்.எல்.சியின் 2 -ஆவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வால்வு வெடித்து பணியாளர் உயிரிழந்தார்.

அழுத்தம் தாங்காமல் பாய்லரின் வால்வு வெடித்ததில் படுகாயமடைந்த பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் ஒரு பணியாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close