மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 09:01 pm
one-fell-near-panrutti-loss-of-soil

பண்ருட்டி அருகே ஏரியில் மணல் அள்ளியபோது மண் சரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள பூங்குணம் ஏரியில் இன்று குமார் என்பவர் மணல் அள்ளியுள்ளார். அப்போது, அவர் மீது மண் சரிந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close