கடல் சீற்றம்: 2வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 10:03 am
sea-fury-the-fishermen-did-not-go-into-the-sea

நாகை மாவட்ட வேதாரண்யம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 750க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close