பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார் !

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 09:47 am
actor-krish-karnard-passed-away

நாடக கலைஞரும் பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 81. 

கிரிஷ் கர்னாட் நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றவர்.  பாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

ஞானபீட விருது பெற்ற கிரிஷ் கர்னாட், காதலன், செல்லமே உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பல உறுப்புகள் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close