டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர்..!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 10:02 am
tamil-nadu-governor-go-to-new-delhi

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். 

தமிழகத்தில் கடந்த நில நாட்களாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஆளுநர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close