கொப்பரை தேங்காய் ஆதார விலை உயர்வு

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 05:24 pm
cauldron-coconut-price-increases

கொப்பரை தேங்காய் அடிப்படை ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொப்பரை தேங்காய் அடிப்படை ஆதார விலை கிலோ ரூ.82லிருந்து இருந்து அதிகபட்சம் ரூ.95 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை உள்பட 21 மாவட்டங்களில் 4.36 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது என்றும், ஆண்டுக்கு 47,064 லட்சம் தேங்காய் உற்பத்தி, 2.06 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close