கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 09:27 pm
extension-of-time-to-apply-for-veterinary-clinical-study

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், இப் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 17-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்  www.tanuvas.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close