செய்தியாளர் குடும்பத்துக்கு அரசு ரூ.1 லட்சம் நிதியுதவி

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 09:56 pm
cm-rs-1-lakh-to-the-journalist-family

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை பெருங்குடியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் செந்தில்குமார், கடந்த ஜூன் 8 -ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்த செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close