குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 09:58 pm
forbidden-to-bathe-in-the-waterfall-in-kuttralam

குற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குற்றால அருவிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் கொட்டுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு குளிப்பதற்கு வனத் துறை தடை விதித்துள்ளது.

முன்னதாக, மெயின் அருவியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நீர்வரத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close