புயல் காரணமாக கடலுக்கு செல்லாத நெல்லை மீனவர்கள்!

  அனிதா   | Last Modified : 11 Jun, 2019 09:30 am
fishermen-who-do-not-go-to-sea-due-to-storm

நெல்லை மாவட்ட மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால், 8000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close