புதுச்சேரி: ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியதையுடன் அடக்கம்

  அனிதா   | Last Modified : 11 Jun, 2019 12:02 pm
r-v-janagiraman-body-was-buried

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.வி.ஜனாகிராமன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இந்நிலையில், அவரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூரில் ஆர்.வி.ஜானகிராமன் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close