பைக் மீது கார் மோதல்: இருவர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 08:17 pm
car-collision-on-the-bike-near-chengalpattu-two-deaths

செங்கல்பட்டு அருகே இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போஸ்ட்மாஸ்டர் லூயிஸ், செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதுபோதையில் கார் ஓட்டிவந்த முனுசாமி என்பவர் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close