ஜூன் 24ல் காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 12:30 pm
cauvery-water-regulation-committee-is-consulting-on-24th-june

டெல்லியில் ஜூன் 24ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்திற்கு இந்த மாதம் காவிரியில் இருந்து 9.19 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை காவிரியில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள ஜூன் 24ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூச் உசேன் தலைமையில் காவிரி மேலாண்மை  ஆணையம் கூடுகிறது. 

கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close